காத்தான்குடியில் சிறுவனை காணவில்லை!

Loading… காத்தான்குடி, டெலிகொம் வீதியில் வசிக்கும் முஹைதீன் அப்துல்லாஹ் என்ற 14 வயதுச் சிறுவனை, நேற்று (21) மாலை முதல் காணவில்லையென, சிறுவனின் பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சிறுவன் வெள்ளை நிற சேட், நீலநிர டெனிம் காற்சட்டை அணிந்து, நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் இதுவரை வீடு வந்து சேரவில்லையைன, பெற்றோர் தெரிவிக்கின்றனர். Loading… இச்சிறுவனை கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான தகவலை அறிந்தவர்கள், … Continue reading காத்தான்குடியில் சிறுவனை காணவில்லை!